May 4, 2024

america

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமெரிக்க பாப் பாடகி மடோனா

வாஷிங்டன்: பாப் இசையின் ராஜா என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சனுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் அமெரிக்க பாடகி மடோனா (வயது 64). ஏழு முறை கிராமி விருது...

அமெரிக்காவில் நீர் நிலை ஆனந்த குளியலாடும் மக்கள்: வெப்பம் தாங்க முடியலைங்க

அமெரிக்கா: நீர் நிலைகளை நாடும் மக்கள்... அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மக்கள் நீர்நிலைகளை நாடத் தொடங்கியுள்ளனர். டெக்சாஸில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால்...

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் மசோதா

வாஷிங்டன்: தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில்...

புற்றுநோய் சிகிச்சையில் தடுப்பூசி… அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டிலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில்...

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயக்கும்… மோடி பதிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது 3 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறைப்பயணமாக எகிப்து நாட்டுக்குச் சென்றார். 26 ஆண்டுகளில்...

இந்தியா – அமெரிக்கா நட்பு முன்பை விட பலப்படுத்தப்பட்டுள்ளது… ஜோ பைடன் ட்வீட்

வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி 4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக கடந்த 20ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பிடனை பிரதமர் மோடி...

சீனாவில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட ஆதாரம் இல்லை: அமெரிக்க உளவுத்துறை தகவல்

அமெரிக்கா: சீனாவின் வூஹான் ஆராய்ச்சி மையத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. வூஹான் ஆராய்ச்சி மையத்தில் பயோ வெப்பனாக...

அமெரிக்காவில் குடும்ப உறவினரின் இறந்த உடலுடன் ஒன்றாக வசித்த நபர்

ஜார்ஜியா: அலபாமாவின் பர்மிங்காமில் இருந்து வடமேற்கே 32 மைல் தொலைவில் உள்ள சிப்சி என்ற சிறிய நகரத்தில் வசித்து வருபவர் லியாண்ட்ரோ ஸ்மித் ஜூனியர் (வயது 61)....

இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடி

வாஷிங்டன்: பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவரது வருகையை எதிர்பார்த்து, 'மோடி மோடி' என்ற கோஷங்களுடன் 20-க்கு மேற்பட்ட நகரங்களில் இந்தியர்கள் பேரணி சென்றனர்....

அமெரிக்க பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி எகிப்தில் சுற்று பயணம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் அரசு முறை பயணமாக வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அமெரிக்கா செல்கிறார். அங்கு பல்வேறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]