May 5, 2024

Announced

நடிகை தீபிகா படுகோன் கர்ப்பம்… இன்ஸ்டாவில் அறிவித்தார்

மும்பை: தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தங்கள் கர்ப்பத்தை அறிவித்தனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்,செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க போவதாகவும்...

ராஜ்யசபா உறுப்பினராக இன்ஃபோசிஸ் சிஇஓவின் மனைவி நியமனம்

டெல்லி: இன்ஃபோசிஸ் சிஇஓ நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்யசபா உறுப்பினராக சுதா மூர்த்தியை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்....

புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 2-ம் தேதி காணாமல் போன சிறுமி கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை கொன்று கை, கால்களை கட்டி வாய்க்காலில் வீசிய வழக்கில்...

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி – அ.தி.மு.க. கூட்டணி உறுதி: கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை...

அ.தி.மு.க.வின் மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்

சென்னை: அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராமை நியமித்து பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “அ.தி.மு.க.வின் மகளிர் அணி...

ரஷ்ய ராணுவத்தினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்த அதிபர் புடின்

ரஷ்யா: ராணுவத்தினருக்கு அதிபர் புடின் பாராட்டு... உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான அவிதிவ்காவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து...

செல்வபெருந்தை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம்

சென்னை: திருமாவளவனுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மிக முக்கியமான தலைவராக இருந்தவர் செல்வப்பெருந்தகை. கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் விசிக சார்பில்...

பா.ஜ.க.,வுடன் கூட்டணி இருக்கிறதா என்று கேட்க வேண்டாம்: எடப்பாடி

கிருஷ்ணகிரி: பா.ஜ.க.,வுடன் கூட்டணி இருக்கிறதா என்று இனியும் கேட்க வேண்டாம். பா.ஜ.க.,வுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே அறிவித்து விட்டோம். கடந்த செப்டம்பர் மாதம் பா.ஜ.க.வுடன் கூட்டணி...

சர்ச்சையில் சிக்கியதால் மிஸ் ஜப்பான் கிரீடத்தை திருப்பி தந்த அழகி கரோலினா

ஜப்பான்: மிஸ் ஜப்பான் 2024 பட்டம் வென்ற அழகி கரோலினா சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து கிரீடத்தை திருப்பி தந்துள்ளார். திருமணமான நபரோடு தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டு...

சம்பா கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தை கூட்டி சம்பா கொள்முதல் கொள்கையை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பா பருவத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]