April 25, 2024

Bond

தேர்தல் பத்திர விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வழங்க எஸ்பிஐ மறுப்பு

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் வெளியிட பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மறுத்துவிட்டது....

தேர்தல் பத்திரம் ரத்தாவதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பத்திரம் அச்சடிக்க அரசு அனுமதி

புதுடெல்லி: தேர்தல் பத்திரச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், ரூ.10,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சடிக்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது....

தேர்தல் பத்திர விபரங்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பூனம் அகர்வால்

புதுடெல்லி: தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி...

இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

இந்தியா: இஸ்ரேல் நாட்டில் போர் காரணமாக சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களில் 197 பேரை மூன்றாவது விமானம் மூலம் இந்திய அரசு பத்திரமாக நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்துள்ளது....

நேற்று பத்திரமாக மும்பை திரும்பினார் இஸ்ரேலில் சிக்கிய பாலிவுட் நடிகை

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை நுஸ்ரத் பருச்சா இஸ்ரேலில் சிக்கியுள்ளார். அவருடன் சென்ற ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நடிகை...

நமது பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது… தோனிக்கு சுரேஷ் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்து

மும்பை: கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகமே போற்றும் மகேந்திர சிங் தோனியின் 42வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அவருக்கு கிரிக்கெட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]