May 18, 2024

cinema

சிரஞ்சீவியுடன் இணைகிறார் நடிகர் ராணா

ஐதராபாத்: மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஆர்ஆர்ஆர் படத்துக்காக ஆஸ்கர் வென்ற எம்.எம். கீரவாணி...

சினிமா நண்பர்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

சென்னை: மாமன்னனுக்குப் பிறகு ஜெயம் ரவியுடன் சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தவிர சில தெலுங்கு...

விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட்

சினிமா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து...

சென்சாரில் 60 கட்டுகள் வாங்கிய ரா… ரா… சரசுக்கு ரா… ரா…

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஒடியா ஆகிய மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றியவர், கேஷவ் தெபுர். மேலும் பிரபுதேவா, ராகவா...

தென்னிந்திய படங்களில் இருந்து விலகி இருப்பது ஏன்? தமன்னா விளக்கம்…

மும்பை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்தி வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி...

வினய் பரத்வாஜ் இயக்கியுள்ள சில நொடிகளில்

சென்னை: எஸ்குவேர் புரொடக்‌ஷன்ஸ் யுகே அன்ட் புன்னகை பூ கீதா வழங்க, வினய் பரத்வாஜ் இயக்கியுள்ள படம், ‘சில நொடிகளில்’. இதற்கு முன்பு ‘காபி ஷாட்ஸ்’ என்ற...

சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த கிரண்

சினிமா: தமிழில் ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். வில்லன், திவான், பரசுராம், வில்லன், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன், நியூ, நாளை நமதே,...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக சாய்...

சினிமா காப்பாற்றப்பட வேண்டும்… நடிகர் போஸ் வெங்கட் அறிக்கை

சென்னை: நடிகர் இயக்குனருமான போஸ் வெங்கட் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை..இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை...

சினிமாவில் வளர்த்துவிட்ட நட்பு… நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சி

சினிமா: துபாயில் நடந்த திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். கமல்ஹாசன் பேசும் போது, "ரஜினிகாந்த் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். உடனே,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]