May 27, 2024

Company

பாஜகவில் பதவியைப் பெற பல கோடி ரூபாய்… ஆருத்ரா நிறுவன இயக்குனர் வாக்குமூலம்

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் பல கோடி ரூபாய் கொடுத்து பாஜகவில் பதவி வாங்கியது அம்பலமாகியுள்ளது. விசாரணையில் ஆருத்ரா...

வருமான வரித்துறை கொடுத்த அதிர்ச்சி நோட்டீஸ்

மத்திய பிரதேசம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய வருமானவரித்துறை... மத்திய பிரதேசத்தில், 53 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெறும் ஒருவருக்கு 113 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வருமான...

கூகுள் நிறுவனம் செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்துள்ள முடிவு… பணியாளர்கள் கலக்கம்

நியூயார்க்: உலகப் பொருளாதார மந்தநிலையின் ஒரு பகுதியாக, உக்ரைன் போர், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்தன. இந்த பட்டியலில்...

அக்சென்ச்சர் நிறுவனத்தின் எச்ஆர் துறை தயாரிக்கும் பணிநீக்க பட்டியல்

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் உலகளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக, முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அமேசான், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாம்...

இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா

டெல்லி; இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும், இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் இரண்டு நிறுவனங்களும்...

நாகூர் கடற்கரையில் கச்சா எண்ணெய் குழாய் மீண்டும் உடைப்பு

நாகூர்;  நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்(சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு...

ஓயோ நிறுவன தலைவரின் தந்தை குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழப்பு

குருகிராம், ஆன்லைன் மொபைல் ஆப் மூலம் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனம் ஓயோ. தள்ளுபடி விலையில் தங்கும் அறைகளை வழங்கி ஓயோ நிறுவனம் மிகவும் பிரபலமடைந்தது. இந்த...

கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருப்பதை சிபிசில் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்… ஜி.கே.வாசன் வலியுத்தல்

சென்னை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சா எண்ணெய் குழாய் உடைந்ததால் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிபிசிஎல் மற்றும் தமிழக அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும்...

கடுமையான பனிப்பொழிவு ஏற்படுமென இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை

இங்கிலாந்து: கடுமையான பனிப்பொழிவு... வடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. பனிப்பொழிவு, அங்கு 40செ.மீ (15 அங்குலம்) வரை டர்ஹாம் முதல் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட்...

நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த முறையில் வீட்டு வேலை செய்பவர்களும் ஊழியர்கள்… ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

பெங்களூரு, மைசூர் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் பெங்களூருவில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில், நிறுவனம் தான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]