May 5, 2024

failure

இசைக் கலைஞர்கள் சங்க தேர்தலில் இசையமைப்பாளர் தினா தோல்வி

சினிமா: தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தல், கடந்த 2023 செப்டம்பர் 24-ம் தேதி நடக்க இருந்தது. இதில், இதுவரை வாக்குரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும்...

ஒன்றிய அமைச்சர்களுடன் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

டெல்லி: விவசாயிகள் பேரணியாக வர உள்ளதால் அவர்களை தடுக்க டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை ஒன்றிய...

மைக்கேல் தோல்விக்கான காரணம் குறித்து சந்தீப் கிஷன் விளக்கம்

தமிழில் யாருடா மகேஷ்?, மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த...

தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்...

காதல் தோல்வி குறித்து நடிகை லட்சுமி மேனன் உருக்கம்

சென்னை: தனது முதல் காதல் தோல்வி பற்றி உருக்கமாக கூறியுள்ளார் லட்சுமி மேனன். அவர் கூறியது: என்னிடம் யாரும் காதலை வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால், நான் காதலை...

சந்திரபாபு நாயுடுவுக்கு தோல்வி பயம்… ஆந்திர அமைச்சர்கள் கிண்டல்

திருமலை: சந்திரபாபு நாயுடுவுக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டதாக ஆந்திர அமைச்சர்கள் கூறினர். ஆந்திராவில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது....

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

காஷ்மீர்: ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற, இந்தியா போராடித் தோற்றது....

தொடர்ந்து 10 படங்கள் தோல்வி…. நடிகை கங்கனா வருத்தம்

சினிமா: படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், நடிகை கங்கனா வருத்தத்தில் உள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான...

இங்கிலாந்து அணிக்கு இன்னொரு தோல்வி

இந்தியா: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]