April 25, 2024

fame

பாலிவுட் நட்சத்திரங்களுடன் பார்ட்டி கொண்டாடி பணம் குவிக்கும் பிரபலம்

சினிமா: பாலிவுட் பிரபலங்கள் பலருடைய பார்ட்டி, திருமணங்களுக்கு சிறப்பு விருந்தினராக செல்லும் சமூகவலைதளப் பிரபலம் ஓரி தனது சம்பள விவரத்தைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அம்பானி வீட்டுத் திருமணக்...

17 ஆண்டுகளில் முதல்தடவை ஜிவி பிரகாஷை புகழ்ந்த ரஹ்மான்

சினிமா: ’இசை அசுரன்’ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளராக சினிமாவில் அவர் அறிமுகமாகி இருந்தாலும் இப்போது நடிப்பு, இசை என இரட்டைக் குதிரையில் சவாரி...

ஜோடியாக நடிக்க கேட்டதால் ‘பிளாக்’ செய்த நடிகைகள்… நடிகர் புகழ் வேதனை

சென்னை: ஜெ.சுரேஷ் இயக்கத்தில், காமெடி நடிகர் புகழ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘மிஸ்டர் ஜு கீப்பர்’. இதில் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல், நிஜ புலி நடிக்க வைக்கப்பட்டுள்ளது....

தாய்லாந்து மொழியில் டப்பாகும் புகழ் படம்

சென்னை: ஜெ 4 ஸ்டுடியோ சார்பில் எஸ்.ராஜரத்தினம், டி.ஜெபஜோன்ஸ் தயாரித்துள்ள படம், ‘மிஸ்டர் ஜு கீப்பர்’. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஜெ.சுரேஷ் இயக்கியுள்ளார். கங்கை...

விஜயகாந்த் வழியில் நானும் செய்யப் போகிறேன்… நடிகர் புகழ் பேட்டி

சினிமா: சென்னை தேமுதிக அலுவலகத்தில் பல பொதுமக்களும், பல திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக படப்பிடிப்பிலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும் வெளிநாடு சென்றிருந்த பல திரைப்பிரபலங்கள் தற்போது...

கோடிகளில் சம்பாதிக்கும் நாய்க்குட்டி டிக் டாக் புகழ் ப்ரோடி

அமெரிக்கா: அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடாவை சேர்ந்த கிளிஃப் பிரஷ் அடிப்படையில் ஒரு கணக்காளர். செழிப்பான வருமானம் இல்லாதபோதும் வாழ்க்கையை ஓட்டுவதற்கு அந்த வேலை போதுமானதாக இருந்தது. இருந்தாலும்...

மோடியைப் போல் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியலை… புதின் புகழ்ச்சி

ரஷ்யா: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள அவர், பிரதமர் மோடியை பற்றி...

உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரர் கிரேட் காளிக்கு ஆண் குழந்தை

இந்தியா: இந்தியாவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரர் கிரேட் காளிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. காளி கடந்த 2002-ம் ஆண்டு தனது மனைவி ஹர்மிந்தர்...

குலதெய்வ கோயிலில் மகளுக்கு பூ முடி எடுத்த புகழ்

சினிமா: நடிகர் புகழ் தனது மகளுடன் முதல் தீபாவளியைக் கொண்டாடிய நிலையில் இன்று தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் மகிழ்ச்சியாக உள்ளார். இந்த நிலையில், இன்று புகழ் தனது...

நடிகர் ரஜினியைப் புகழ்ந்த இர்பான் பதான்

இந்தியா: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 13வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]