April 26, 2024

Film crew

நடிகர் ஆதி நடித்துள் சப்தம் படத்தின் டீசர் இன்று வெளியீடு

சென்னை: இயக்குநர் அறிவழகன் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார். இதைதொடர்ந்து 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் இயக்குநர் அறிவழகனின் இயக்கத்தில்...

ரெபெல் படத்தின் சக்கர முத்தே வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்

சென்னை: ரெபெல் திரைப்படத்தின் பாடலான 'சக்கரமுத்தே' என்ற பாடலின் வீடியோ யுடியூபில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இப்பாடலின் காட்சி பரவி வருகிறது. மார்ச் 22 ஆம்...

மாதம்பட்டி ரங்கராஜிற்கு பிறந்த நாள் வாழ்த்தாக போஸ்டர் வெளியிட்ட மிஸ் மேகி படக்குழு

சென்னை: பிறந்தநாள் கொண்டாடும் மாதம்பட்டி ரங்கராஜிற்கு வாழ்த்து சொல்லி மிஸ் மேகி படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது இது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி...

30 ஆண்டுகள் கழித்து டாம் ஹாங்ஸ் உடன் மீண்டும் இணையும் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படக்குழு

சினிமா: 30 வருடங்களுக்கு முன் வெளிவந்த பாரஸ்ட் கம்ப் திரைப்படம் இன்றும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஹாலிவுட்டின் சிறந்த படங்களைப் பட்டியலிட்டால், ஃபீல் குட் வரிசையில் ஃபாரஸ்ட்...

மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

சினிமா: மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் தமிழகத்திலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. குணா குகையில் சிக்கிய நண்பனைக் காப்பாற்ற உயிரைப் பணயம்...

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த்

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்...

கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடலை வெளியிட்ட படக்குழு

ஐதராபாத்: இன்று கேம் சேஞ்சர் படத்தின் நாயகன் ராம் சரண் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை ஒட்டி கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற...

பிரேமலு படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பிரேமலு படத்தின் படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார். "இப்படி ஒரு அழகான, காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என...

சூர்யாவின் புறநானூறு அப்டேட்… அவகாசம் தேவை என்கிறது படக்குழு

சினிமா: ’புறநானூறு’ படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக, நடிகர் சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். ...

மலையாள திகில் படமான கத்தனாரில் இணைந்த நடிகர் பிரபுதேவா

சென்னை: மலையாள திகில் படமான கத்தனாரில் நடிகர் பிரபுதேவா இணைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]