April 27, 2024

Filming

படப்பிடிப்பின் ட்ரோன் மோதி நடிகர் விஷ்ணு மஞ்சுக்கு காயம்

ஐதராபாத்: படப்பிடிப்பின் ோது டிரோன் கட்டுப்பாட்டை இழந்து நடிகர் விஷ்ணு மஞ்சு கையில் காயம் ஏற்பட்டது. தெலுங்கு நடிகர் நாக பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர்...

படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற ரஜினிகாந்த் படக்குழு

மும்பை: ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினிகாந்த் அடுத்ததாக த செ ஞானவேல் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதன் படப்பிடிப்பு இன்று...

நேற்று முதல் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு

சினிமா: அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி எட்டு மாதங்களுக்கு பிறகு தற்போது அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு...

விஜய் ஜோடியாக சினேகாவா? ஏமாந்து போன ரசிகர்கள்

சென்னை: ஆஹான்னு நினைச்ச ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா? விஜய் - வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக உருவாகவுள்ள படம் தளபதி 68....

படப்பிடிப்பை நிறைவு செய்த அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழு

சினிமா: அறிமுக இயக்குனர் தினேஷ் இலச்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தீயவர் குலைகள் நடுங்க. இப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும்,...

ரோமியோ படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் ஆண்டனி

சினிமா: விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘ரோமியோ’. இப்படம் அடுத்த கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ'...

அஜித்திற்கு ஜோடி தமன்னா: ட்ரெண்டிங்கில் அள்ளுவதால் முடிவாம்

சென்னை: த்ரிஷா இல்லையாம் தமன்னாவாம்... அஜித்தின் விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டதோடு சரி, அதன் பின் வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்நிலையில் ஒரு தகவல் உலா வருகிறது,...

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்திற்காக நடந்த எளிமையான பூஜை

சென்னை: இயக்குனர் அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படபூஜை நடந்துள்ளது. மதுரை வீரன்’ படத்திற்கு பிறகு விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் புதிய...

விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

சினிமா: 'மதுரை வீரன்' படத்திற்கு பிறகு விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் புதிய படத்தில் நடிக்கிறார். "வால்டர்", "ரேக்ளா" படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகும் இந்த...

சபரீஷ் நந்தா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சென்னை: ஐரா, நவரசம் போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன்பு ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான 'வி ஆர் பிரெக்னன்ட்' என்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]