May 5, 2024

flights

தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், சென்னை விமான நிலையத்திற்கு பயணிகள், விமானிகள் வருவதிலும், பொருட்களை ஏற்றுவதிலும் தாமதம்...

சென்னை-சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை – சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் -சென்னைக்கு ஆறு விமானங்கள் என தினம்தோறும் 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம்...

விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்… கட்டணம் குறையும் என்று எதிர்பார்ப்பு

புதுடில்லி: விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம்... இந்தியாவில் பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் பேருந்து, ரயில்களில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிடுவதால் பெரும்பாலான பயணிகள்...

வரும் 18ம் தேதி வரை இஸ்ரேலுக்கு விமானங்கள் இடை நிறுத்தம்

புதுடில்லி: இஸ்ரேலுக்கான விமானங்கள் வருகிற 18ம் தேதி வரை இடைநிறுத்தம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஏர் இந்தியா...

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.   ஹைதராபாத்,...

தைவானில் புயல்… 45 விமானங்கள் ரத்து

தைபே சிட்டி: தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டைடுங் பகுதியில் ஹைகுய் புயல் இன்று கரையை கடந்தது. இதன் காரணமாக, அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யத்...

இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ராவுக்கு யுகே725 என்ற விமானம் இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அதே...

அ.தி.மு.க. மாநாட்டை ஒட்டி நிரம்பி வழியும் விடுதிகள், பேருந்துகள்

சென்னை: ஹவுஸ் புல் ஆன முன்பதிவு... மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. வீர பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம்...

அ.தி.மு.க. மாநாடு: சென்னையிலிருந்து வரும் விமானங்கள், பேருந்துகள், ரயில்கள் ‘அவுஸ்புல்’

சென்னை: மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. வீர பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் பயணம்...

டெல்லியில் 20 விமானங்கள் ரத்து: ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

புதுடில்லி: கனமழை காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 120 விமானங்கள் தாமதமாகின. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பலமணி நேரம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]