May 19, 2024

india

இந்தியா கூட்டணி… வெற்றி கூட்டணி… உத்தவ் தாக்கரே பேட்டி

மும்பை: பாஜக அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த...

இந்தியா ஒரு போருக்கு தயாராகி வருகிறது… மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

மும்பை: எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு பதவி

லண்டன்: இங்கிலாந்தின் பாதுகாப்பு செயலாளராக இருந்த பென் வாலஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பிரிட்டனின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர ஜீரோ (எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர...

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் தமிழக வீரர் குகேஷ்

புதுடெல்லி: சர்வதேச செஸ் கூட்டமைப்பு (BIDE) சார்பில் ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 37 ஆண்டுகளாக இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நம்பர்...

இந்தியா கூட்டணி மூன்றாவது ஆலோசனை கூட்டத்திற்கான அட்டவணை வெளியீடு

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி...

இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி… இலங்கை அரசு தகவல்

கொழும்பு: நமது அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடியால் கால்நடை தீவன இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டது....

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென சந்தித்த ரிஷப் பண்ட்

பெங்களூரு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நாளை முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர்...

இந்தியாவில் நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: நாட்டில் நேற்று 60 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 44 பேருக்கு தொற்று உறுதி...

இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்.. நிதிஷ்குமார் நம்பிக்கை

பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. அதன் முதல் கூட்டம் கடந்த ஜூன்...

அகில இந்திய ஹாக்கி… தமிழக அணி மீண்டும் தோல்வி

சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]