April 26, 2024

launch party

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை: கட்சி தொடங்க தயாரா?

சென்னை: சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர...

விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்… தயாரிப்பு தரப்பு தகவல்

சென்னை: புதிய தகவல் வெளியானது... அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார்...

சந்திரமுகி-2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு

சென்னை: 'சந்திரமுகி- 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில்...

விஜய் ஆண்டனி பட இசை வெளியீட்டு விழா

சினிமா: இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது க்ரைம் த்ரில்லர் படமான 'கொலை'யில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ‘விடியும் முன்’...

வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா… பயத்தில் இருப்பதாக தனுஷ் தகவல்

சினிமா, வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ரசிகர்களை பார்த்து பயமாக இருப்பதாக தனுஷ் கூறியுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின்...

அரங்கம் அதிர அட்டகாச என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்

சென்னை: மாஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை அசத்தினார் நடிகர் விஜய். அவர் இசை வெளியீட்டு விழா மேடைக்கு வந்தபோது அரங்கமே அதிர்ந்தது. பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில்...

ஏராளமான பிரபலங்கள் பங்கேற்க பிரமாண்டமாக நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழா

சென்னை: சென்னையில் நடந்து வரும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் எக்கச்சக்க பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மாஸ் என்ட்ரி கொடுத்து அசத்தினார் விஜய். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]