May 9, 2024

maintenance

வாடகை தந்தை சேவை… சீனாவில் அதிக வரவேற்பை பெறுகிறது

சீனா: வாடகை தந்தை சேவைக்கு வரவேற்பு... வாடகை தந்தை (RENT A DAD) என்ற புதிய சேவையொன்று இணையத்தைக் கலக்கி வருகின்றது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள...

சிங்கத்தை தத்தெடுத்தெடுத்துள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வசிக்கும், ‘ஷேரு’ என்று பெயரிடப்பட்டு வளர்ந்து வரும் மூன்று வயது ஆண் சிங்கம் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன்...

ரயில் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

புதுடில்லி: அமைச்சர் ஆய்வு... ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி டிவிசன் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ரயில்கள் இயக்கப்படுவதையும் அவற்றின் பாதுகாப்பையும் நேரில் ஆய்வு செய்தார். ரயில்வே...

தண்டவாள பராமரிப்பு பணி… மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 14ம் தேதி (புதன்கிழமை) வரை 4 நாட்கள் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது....

ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பு சொகுசு படகில் வந்த அமேசான் நிறுவனர்

நியூயார்க்: கான்ஸ் திரைப்பட விழாவிற்கு மிக விலை உயர்ந்த சொகுசு படகில் வந்துள்ளார் அமேசான் நிறுவனர். கூடவே அவரது பெண் தோழியும் வந்தது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனர்...

இங்கிலாந்தில் உயிரியல் பூங்காக்கள் அலங்கரிப்பு

இங்கிலாந்து: உயிரியல் பூங்கா அலங்கரிப்பு... மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவையொட்டி இங்கிலாந்தில் உள்ள உயிரியல் பூங்காக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. லண்டன் மற்றும் விப்ஸ்னேட் உயிரியல் பூங்காக்களை கொடிகள் உள்ளிட்டவற்றால்...

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தம்

பழனி: பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்றும் (ஏப்ரல் 25) நாளையும் (ஏப்ரல் 26) ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்...

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, முல்லைப்...

ஒரு செடியை நட்டு பராமரியுங்கள்… பொதுமக்களுக்கு வலியுறுத்தல்

கொழும்பு: சுற்றுச்சூழலுக்கு பங்களியுங்கள்... புத்தாண்டை முன்னிட்டு ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களிக்குமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இத்திட்டம் எதிர்வரும் 20ம் திகதி...

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயில் சேவைகள் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்ட்ரலில் இருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]