May 3, 2024

Meeting

பம்பரம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் வைகோ சந்திப்பு..

சென்னை: பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்...

டெல்லியில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

புதுடெல்லி: டெல்லி எல்லையில் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்திய விவசாயிகள் அமைப்பினர் டெல்லி ராம் லீலா மைதானத்தில் மகாபஞ்சாயத்து கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினர். 5,000 பேருக்கு...

இளையராஜாவின் வருகை.. “இது என் வாழ்நாள் கனவு!” – தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி

சென்னை: “எனது ஸ்டுடியோவுக்கு இளையராஜா ஒரு நாள் வர வேண்டும். அவரின் படத்திற்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு....

திருமண மண்டபத்தில் ரசிகர்களை ஒன்று திரட்டி நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு

சினிமா: சென்னை போரூரில் உள்ள பெரிய திருமண மண்டபம் ஒன்றில் தனது ரசிகர்களை ஒன்று திரட்டி சந்தித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ்நாடு சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க...

இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம்

புதுடெல்லி: இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம், அதன் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ள...

ரசிகர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்… வீடியோ செம வைரல்

சென்னை: ரசிகர்களை சந்தித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் சிவக்கார்த்திகேயன் முக்கிய பங்கு வகுக்கிறார்....

போதைப்பொருள் பிரச்சினை… தமிழக ஆளுநருடன் இன்று எடப்பாடி சந்திப்பு.!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் குறித்து புகார் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி...

ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் சந்திப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த அரசுடன் 20 ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர், கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும்...

இன்று மாலை தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் குழு அறிமுக கூட்டம்

சென்னை: தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் இன்று தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று மாலை நடைபெற...

கூட்டணி பேச்சுவார்த்தை… மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]