June 22, 2024

Protest

பாராளுமன்ற கட்டிடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர்

புது தில்லி:புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை ஜனாதிபதி...

பிரதமர் மோடி திறக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்… எதிர்கட்சிகள் எதிர்ப்பு

இந்தியா: தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 1927ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பாராளுமன்ற நிகழ்வுகளை நடத்த புதிய கட்டிடம்...

நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி காந்தி மக்கள் இயக்கம் போராட்டம்

புதுச்சேரி: நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி புதுச்சேரி காந்தி மக்கள் இயக்கம் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதன்படி அண்ணா சிலை அருகே...

கோயம்பேட்டில் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த பயணிகள்

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பயணிகள் நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக...

பணி நிரந்தரம் கோரி இன்று முதல் தொடர் போராட்டம்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு

சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி, சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று (மே 22) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பகுதி நேர...

2,000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி காங்கிரஸ் நூதன போராட்டம்

திண்டுக்கல்: 2000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை...

சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பிரதமர் ஷெரிப் தகவல்

பாகிஸ்தான்: இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாகிஸ்தான் பிரதமர்...

போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் வேண்டுகோள்

புதுடில்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 22 நாட்களாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையல் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து கலைந்து செல்லுங்கள்...

கோவை அரசு மருத்துவமனையை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை: கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் வேலை...

தி கேரளா ஸ்டோரி… சென்னை, கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு: "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சென்னை முழுவதும் 15 திரையரங்குகளில் வெளியானது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஈஏ மாலில் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]