நீர்கொழும்பு – தெல்வத்தை சந்தியில் அதிபர் ரணில் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கொழும்பு: ஆர்ப்பாட்டம்... அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு எதிராக நீர்கொழும்பு - தெல்வத்தை சந்தியில் 'ரணில் கோ கம' முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நேற்று மாலை இந்த...