By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
    உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
    2 Min Read
    காலை நேரத்தில் இனிப்பு கலந்த உணவு பொருட்களை தவிர்த்தல் நலம்
    1 Min Read
    யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அஸ்வினி முத்திரையால் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் பெண்கள் தீக்குளிக்க முயற்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் பெண்கள் தீக்குளிக்க முயற்சி
தமிழகம்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Nagaraj
Last updated: April 13, 2026 6:05 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் பெண்கள் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்கா பாளையம் கிராமத்தில் நரிக்குறவர் என மக்கள் 8 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதே பகுதியை சேர்ந்த வெள்ளிமணி கடந்த 2008 ஆம் ஆண்டு ஜஸ்டின் சுந்தர் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வெள்ளிமணி உறவினர் விஜயகுமார் என்பவர் தங்கள் இன மக்களுடன் உங்களை சேர்க்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் நேற்று இரவு விஜயகுமார் மற்றும் வெள்ளிமணி குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதை அடுத்து குடும்பத்துடன் ஜஸ்டின் சுந்தர் சிங் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்த பொழுது திடீரென கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த டீசலை தலையில் ஊற்றி தற்கொலை முயற்சி ஈடுபட்டனர்

காவல்துறையினர் டீசல் கேன் பறிமுதல் செய்து தாசில்தார் மற்றும் தாலுகா காவல் நிலைய போலீசார் சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது

You Might Also Like

தமன்னாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

காலை நேரத்தில் இனிப்பு கலந்த உணவு பொருட்களை தவிர்த்தல் நலம்

யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

TAGGED:attempt to set fire toDiesel canInvestigationProtestSub Collector's officeஎதிர்ப்புசார் ஆட்சியர் அலுவலகம்டீசல் கேன்தீக்குளிக்க முயற்சிவிசாரணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?