அமைச்சர் சரத்குமார் தொடர்பான வீடியோ சர்ச்சையை தொடர்ந்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என திமுக மாணவர் அணி வலியுறுத்தியுள்ளது. இதனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sign in to your account