ஜப்பானின் இவாடி மாகாணத்தில் இன்று ரிக்டர் அளவில் 6.1 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Sign in to your account