பயணிகள் வசதிக்காக திருச்சி–ஜோத்பூர் மற்றும் திருச்சி–ஸ்ரீகங்காநகர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ஜூலை மாதம் முழுவதும் இந்த சிறப்பு வசதி வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Sign in to your account