கொலையாளி விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவது ரத்த கண்ணீரை வரவழைக்கிறது – கேஎஸ் அழகிரி
சென்னை : பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து கே.எஸ்.அழகிரி கூறுகையில்,...