May 28, 2024

Ready

ரெடியா.. இணையத்தில் வைரலாகும் இயக்குனர் அட்லீயின் டுவீட்

சினிமா: தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக...

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார்… ராஜ்நாத் சிங் அறிவிப்பு

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால்,...

விடுதலை இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் சூரி

சினிமா: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான...

நிலைகுலைய வைத்துள்ள கனமழை: வெள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

புதுடில்லி: கனமழையால் ஆறுகளில் வெள்ளம்... வடமாநிலங்களை புரட்டிப்போட்டுவரும் கனமழைக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு பாய்வதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான...

தேவா இசையில் தயாராகும் பேய் படம்

சினிமா: இசையமைப்பாளர் தேவா இசையில் புதிய பேய் படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு `பி-2' என்று பெயர் வைத்துள்ளனர். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 10-க்கும் மேற்பட்ட...

68-வது படத்துக்கு தயாராகும் நடிகர் விஜய்

சினிமா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் விஜய் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்படும்...

ரஜினியின் அடுத்த படத்தை தொடங்க தயாராகும் படக்குழு: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சூர்யா நடித்த ஜெய்பீம் படத்திற்கு பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த...

படப்பிடிப்புக்கு தயாராகும் தலைவர் 170 படக்குழு

சினிமா: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை முடித்த ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலரின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக...

170-வது படத்துக்கு தயாராகும் நடிகர் ரஜினி

சினிமா: ரஜினிகாந்த் ஏற்கனவே ஜெயிலரை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலரின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் ஆகஸ்ட்...

சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்… நா ரெடி என்ற மார்க் ஜூக்கர்பெர்க்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான ஃபேஸ்புக்கும், எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டரும் செயல்பட்டு வருகின்றன. ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடங்கப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]