May 26, 2024

Review

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாமலை விமர்சனம்

சென்னை: நிதித்துறையில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டதை ஏற்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து பாஜக...

கர்நாடகாவின் வளர்ச்சிக்கு காங்கிரசால் எப்போதும் உதவ முடியாது

சிவமொக்கா: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெண் கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவை பின்னுக்குத் தள்ளப்பட்டதாக பிரதமர் மோடி விமர்சித்தார். கர்நாடகாவின் சிவமொக்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய...

என்னை பற்றி மட்டுமே பிரதமர் பேசுகிறார்… மாநில பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை

கர்நாடகா: மாநிலத்தின் பிரச்னைகளைப் பற்றி பேசாமல், என்னைப் பற்றி மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக மாநில...

மாநிலத்தைப் பற்றி பேசாமல் தன்னை பற்றியே பிரதமர் பேசுகிறார்… ராகுல் காந்தி விமர்சனம்

கர்நாடகா: தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக மாநில தலைவர்களை விட, பிரதமர் நரேந்திர மோடி தன்னை பற்றி அதிகம் பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

தமிழர்கள், தமிழ்த்தாய் மீதும் அண்ணாமலைக்கு அக்கறை இல்லை… அமீர் விமர்சனம்

கரூர்: தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்டவர் அண்ணாமலை என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் உள்ள தனியார் அரங்கில் குற்றச்...

ஆர்.சி.பி அணியில் இந்திய பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்… முன்னாள் வீரர் விமர்சனம்

ஐபிஎல்: விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இந்திய வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான்...

அதிமுக அப்போதும், இப்போதும் டெல்லி சொல்வதையே கேட்கிறது… உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

சேலம்: டெல்லி சொல்வதை அதிமுக கேட்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்நாடு என்ற தலைப்பில் 2 நாள்...

வேண்டும் என்றே வெற்றியை கொண்டாடியதாக வார்னர் மீது விமர்சனம்

ஐபிஎல்: ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஐதராபாத் - டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 70 ரன்கள் எடுப்பதற்குள் 5...

இளையராஜாவின் பாடலை விமர்சித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவு

சினிமா: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் உடை குறித்து ஜேம்ஸ் வசந்தன் விமர்சிக்க, அவரது ரசிகர்களின்...

ஜெய் பாரத் பேரணி…. கர்நாடகாவில் ராகுல்காந்தி பங்கேற்றார்

பெங்களூரு: கர்நாடகாவின் கோலாரில் இன்று ஜெய் பாரத் என்ற பெயரில் காங்கிரஸ் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்பட பல்வேறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]