May 14, 2024

Shooting

சிரிக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டதாக நடிகை அனுஷ்காவே தெரிவித்த தகவல்

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக படங்கள் நடித்து பிரபலமானவர் தான் அனுஷ்கா ஷெட்டி. சூப்பர் என்ற தெலுங்கு படம் மூலம் 2005ம் ஆண்டு அறிமுகமான...

லியோ படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் லோகேஷ்

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் லியோ படத்திற்கான படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்...

காதலை ஏற்கமறுத்த கல்லூரி மாணவி மிரட்டிய இளைஞன்… தட்டி கேட்ட மாணவியின் நண்பன் சுட்டுக்கொலை

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 23). இவர் அதேபகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியான மோனிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்....

விஜய் படத்தை இயக்கும் லோகேஷிற்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல்

சென்னை: லோகேஷ் கனகராஜிற்கு விஜய் நடிக்கும் லியோ படத்திற்காக எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. விஜய் ஒரு...

கொலேராடோ மாகாணத்தில் பால்கனில் துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன்: எல் பாசோ கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் அழைப்பு மையத்திற்கு பல அழைப்புகள் வந்தன. இதையடுத்து ஷெரீப் அலுவலக அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இதில், காயமடைந்த 5 பேர்...

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு… 4 பேர் காயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பால்கன் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 12:50 மணியளவில், எல் பாசோ கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் அழைப்பு மையத்திற்கு பல...

அமெரிக்காவில்தொடரும் துப்பாக்கி சூடு சம்பவம்… 10 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவம் அந்நாட்டையே...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு; 10 பேர் படுகாயம் அடைந்தனர்…

வாஷிங்டனில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. கடந்த 23ஆம் தேதி கலிபோர்னியா, அயோவா, இல்லினாய்ஸ் ஆகிய இடங்களில்...

மெக்சிகோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு… 8 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாநிலத்தில் உள்ள ஜெரெஸ் நகரில் ஒரு இரவு விடுதி உள்ளது. 'எல் வெனாடிட்டோ' என்று அழைக்கப்படும் இந்த...

அடுத்த மாதம் படப்பிடிப்பு ஸ்டார்ட்… அஜித் படம் குறித்த தகவல்

சென்னை:  ‘துணிவு’ திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித்குமார், இயக்குனர் விக்னேஷ் சிவனின் படத்தில் நடிக்கவுள்ளார். அஜித் நடிக்கும் 62ஆவது படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]