June 23, 2024

Video

ஜெயம் ரவியின் ஜீனி திரைப்படத்தின் படக்குழு வெளியிட்ட பூஜை வீடியோ

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தற்போது இறைவன், ஜெஆர்30 மற்றும் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 32வது படத்தையும்...

வெளியானது டிமாண்டி காலணி 2 படத்தின் மேக்கிங் வீடியோ

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் மற்றும் பலர் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் 'டிமாண்டி காலனி'. எம்.கே.தமிழ் தயாரித்துள்ள இந்த...

இன்று மாலை வெளியாகும் டிமாண்டி காலணி 2 படத்தின் சிறப்பு வீடியோ

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமாண்டி காலனி’. 2015ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம்...

ஜெயிலர் படத்தின் முதல் பாடல் குறித்த தகவல்: ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: 'ஜெயிலர்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அண்ணாத்த படத்தை தொடர்ந்து...

தங்கலான் படத்திற்காக செமத்தியாக உழைக்கும் நடிகர் விக்ரம்

சென்னை: தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அதில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரமைப் பார்த்து, ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய்...

நடிகர் விக்ரமிற்கு மேக்கப் போடும் வீடியோ இணையத்தில் வைரல்

சினிமா: பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த...

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து நடிகை சுரேகா வாணி வீடியோ

சினிமா: தெலுங்கு திரையுலகில் பிரபலமான குணச்சித்திர நடிகை சுரேகா வாணி. அவர் தமிழில் மெர்சல், விஸ்வாசம், ஜில்லா, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்பட...

ரூ.600 கோடி பட்ஜெட் படம்… வில்லனாக கமல் நடிப்பது குறித்து அறிவிப்பு

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிக்கும் ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தில் வில்லனாக கமல் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் அடுத்ததாக இந்தியன்...

கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு அறிமுகம்

சினிமா: 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங்...

ட்விட்டரில் விரைவில் வருகிறது சூப்பர் அப்டேட் என்று அறிவிப்பு

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஸ்மார்ட் டிவிக்களுக்கான ட்விட்டர் வீடியோ ஆப்ஸ் விரைவில் வரப் போகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக பணக்காரர்களில் முதல்வரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]