June 17, 2024

Vishal

லைகா-விஷால் இடையேயான பணப்பரிவர்த்தனை… ஆடிட்டரை நியமித்தது உயர் நீதிமன்றம்

சினிமா: 'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா...

லைகா நிறுவனம் தன் மீது அவதூறு பரப்புவதாக நடிகர் விஷால் குற்றச்சாட்டு

சினிமா: நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29...

விஷாலின் ரத்னம் படத்தின் அப்டேட் குறித்து வெளியான வீடியோ செம வைரல்

சென்னை: விஷால் நடித்து வரும் ரத்னம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, சிங்கிள் ஷாட்டில் 5 நிமிட சண்டைக்காட்சியைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

லைகா நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும்: நடிகர் விஷால் வழக்கு

சென்னை: லைகா நிறுவனத்தின் ொத்துக்களை முடக்க வேண்டும் என்று நடிகர் விஷால் வழக்கு ொடர்ந்துள்ளார். நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் இடையே இருக்கும் பிரச்சனை தொடர்பான...

இளம் பெண்ணுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நடிகர் விஷால்

சினிமா: 'சண்டக்கோழி', ‘பூஜை’, ‘தாமிரபரணி’ ஆகிய படங்கள் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக தமிழில் வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குநராகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தவர், இந்த விஷயத்தைத்...

மேஜிக் நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது… விஷால் நெகிழ்ச்சி

சினிமா: இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ திரைப்படம் கடந்த டிசம்பர்16, 2005ல் வெளியானது. ‘செல்லமே’ படத்திற்குப் பிறகு ஆக்‌ஷன் நாயகனாக நடிகர் விஷாலுக்கு...

பிரமாண்டமாக நடந்த பிரபல இயக்குநரின் திருமணம்… விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

சினிமா: 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கி விஷால், எஸ்ஜே சூர்யா நடித்து வெளியான 'மார்க்...

விஷால் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் துப்பறிவாளன் 2

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் விரைவில் இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்து ‘துப்பறிவாளன்...

கோடை விடுமுறையில் ரிலீசாக உள்ள விஷாலின் ரத்னம்

சென்னை: விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியில்...

சென்சார் போர்டு லஞ்ச விவகாரம்… விஷாலிடம் சிபிஐ விசாரணை

மும்பை: நடிகர் விஷாலிடம் சென்சார்போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில்  சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]