By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்சில் போராட்டங்கள் குறித்து அதிபர் மேக்ரான் எச்சரிக்கை
    1 Min Read
    சூடானில் சந்தை மீது ட்ரோன் தாக்குதல்! 153 பேர் உயிரிழப்பு; அதிகரிக்கும் போர் பதற்றம்
    1 Min Read
    ரூ.30,213 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ இன்று தொடக்கம்! ஒரு பங்கின் விலை ரூ.1,119
    2 Min Read
    இந்தியாவின் வரலாற்றுப் பெருமைக்கு சர்வதேச அங்கீகாரம்! யுனெஸ்கோ பட்டியலில் சத்தீஸ்கரின் சிர்பூர்
    1 Min Read
    கனடாவை விட்டு பிரியும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரிவினை முயற்சிக்கு பின்னடைவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அரசியல் களத்தில் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து புதிய விவாதம்
    1 Min Read
    உலக விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தின் முத்திரை
    1 Min Read
    எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் 3,897 பதிவுகள் டார்க் வெப்பில் கசிவு! வங்கியின் தகவலால் அதிர்ச்சி
    1 Min Read
    சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு!
    1 Min Read
    பிரதமரின் வெளிநாட்டுப் பயண விமான விவரங்களை வெளியிட முடியாது! டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மீட்புப் பணிகள் தீவிரம்!
    0 Min Read
    தமிழகத்தில் மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு: கலந்தாய்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு
    0 Min Read
    தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை
    1 Min Read
    வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: புயலாக மாறுமா?
    1 Min Read
    தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வடகிழக்குப் பருவமழை தீவிரம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது
தமிழகம்

அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது

Nagaraj
Last updated: August 9, 2026 7:26 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: அடர்த்தியான கண் இமைகள் வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு தீர்வாக அமையும். ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் ஈ மற்றும் பிற புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாகும். இது கூந்தல் வளர்ச்சி மற்றும் முடி உடைவதை நீக்கி வலுபடுத்தவும் உதவுகிறது.

இயல்பாகவே ஆமணக்கு எண்ணெய் கூந்தல் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஆமணக்கு எண்ணெய் அடர்த்தியான கண் இமைகள் மற்றும் கண் இமைகள் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தபட்டு வருகின்றது.

தூய, இயற்கையான மற்றும் குளிர் படுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும். நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம். முதலில் சாதாரண நீர் கொண்டு உங்கள் முகம் மற்றும் கண்களை கழுவிய பின்னர் ஈரம் இல்லாமல் முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். சில துளி ஆமணக்கு எண்ணெயை எடுத்து தூரிகையால் கண் இமைகளின் தொடக்கத்தில் இருந்து பூச வேண்டும்.

ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளின் வேர்களை அடைவது முக்கியம். எனவே மிகுந்த கவனத்துடன் துல்லியமாக செய்ய வேண்டும். இது மாதிரி மற்றொரு கண் இமைகளுக்கும் செய்ய வேண்டும். கண் பகுதியில் எண்ணெய் இருந்தால் அதை துடைத்து விடலாம். அடுத்த நாள் காலை கண் இமைகளை சுத்தம் செய்யவேண்டும். இப்படி ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளுக்கு விட்டு வருவது முக்கியமானதாகும்.

கண்டிப்பாக தினமும் இரவில் இதனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல கிடைப்பதை காணலாம். கிளிசரினுடன் முட்டை வெள்ளை கரு இரண்டு துளிகள் கலந்து கண் இமைகளுடன் பூச வேண்டும். இந்த கலவை கண் இமைகளை தடிமானாக , உறுதியாக மற்ற உதவுகிறது. அதே நேரத்தில் முட்டை வெள்ளை கருவில் இருக்கும் அதிகமான புரதம் கண் இமைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் நல்லதாகும். வாரத்திற்கு இரண்டு முறை ஆமணக்கு எண்ணெய்யைப் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்வதன் மூலம், தலைமுடி வேகமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கவும் உதவுகிறது.

 

You Might Also Like

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மீட்புப் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு: கலந்தாய்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: புயலாக மாறுமா?

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வடகிழக்குப் பருவமழை தீவிரம்!

TAGGED:castor oil cures eyelashdandruffhairஆமணக்கு எண்ணெய்கண்புருவம்தலைமுடிநீங்கும்பொடுகுத் தொல்லை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

ஜெயிலர் 2’ படத்தைப் பாராட்டிய அல்லு அர்ஜுன்: ரஜினியின் திரை ஆளுமைக்கு புகழாரம்!

By Nagaraj 1 Min Read

சூர்யாவின் ‘சீன்’ படத்தில் நஸ்லென்: மிரட்டும் வில்லன் கதாபாத்திரம்!

By Nagaraj
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து மனம் திறந்த மேகனா ராஜ்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

‘டோரதி’ ஓடிடியில் வெளியீடு: ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் படம்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான டோரதி திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 1990-களின் மதுரையைப்…

By Nagaraj
சினிமா

மறைந்த இயக்குநர் பாரதிராஜா நடித்த ‘புலவர்’ திரைப்படம் அக்டோபர் 30-ல் வெளியீடு!

மறைந்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புலவர் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 30-ம் தேதி…

By Nagaraj
சினிமா

ஜெயிலர் 2 வசூல் வேட்டை தொடர்கிறது! உலகளவில் புதிய சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் உலகளாவிய வசூலில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள…

By Nagaraj
விளையாட்டு

இந்தியாவின் சாதனை துரத்தல்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 சர்வதேசப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

By Nagaraj
விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்குப் பதக்கங்கள் குவிகின்றன!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். பாரா…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?