By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்: நட்பு உறவு பதற்றத்தில் முடிகிறதா?
    1 Min Read
    டிரம்ப்-ஜின்பிங் பேச்சு: வர்த்தக பதற்றம் மாறுமா?
    1 Min Read
    தென் கொரியா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சித் தலைவர் வெற்றி
    1 Min Read
    திருடப்பட்ட பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலையை மீட்ட போலீசார்
    1 Min Read
    அமெரிக்காவில் 12 நாடுகளுக்கு நுழைய தடை விதிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர் பணத்தை திருடி பங்குசந்தையில் முதலீடு: ராஜஸ்தானில் பெண் அதிகாரி கைது
    1 Min Read
    ராகுல் காந்தியின் ‘பந்தய குதிரை’ திட்டம்: காங்கிரசை உயிர்ப்பிக்கப் போராட்டம்
    2 Min Read
    வாஷிங்டனில் நல்ல வரவேற்பு பெற்றோம்: சசி தரூர் தகவல்
    1 Min Read
    பெங்களூர் நெரிசல் சம்பவம்: விசாரணைக்கு நீதிபதி குன்ஹா தலைமையில் ஆணையம்
    1 Min Read
    அயோத்திக் கோயிலில் எலான் மஸ்கின் தந்தை சுவாமி தரிசனம்
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
    1 Min Read
    பெண்களின் இதயங்களை கொள்ளை அடிக்கும் வைர நகைகள்!!
    2 Min Read
    ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்..!
    1 Min Read
    அண்ணாமலையார் கோவிலில் ஒரு மணி நேரம் இடைவேளை தரிசனம் செயல்படுத்தப்படுமா?
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் புதிய காற்று சுழற்சி: தென்மேற்கு பருவமழை தீவிரம்..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!
தமிழகம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!

Periyasamy
Last updated: November 10, 2024 3:29 pm
By Periyasamy 2 Min Read
Share
SHARE

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது அடுத்த 2 நாட்களில் தமிழகம் – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் 12-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும், 13, 14, 15 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 16-ம் தேதி ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு நிலை நாளைமறுநாள் உருவாகிறது- இன்று மழைக்கு வாய்ப்புள்ள  மாவட்டங்கள் | Tamil News low pressure area develops on wednesday

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

14-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள். ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையின்படி, அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, சென்னை புழல், அம்பத்தூர், வானகரம், பெரம்பலூர் மாவட்டம் தழுதலை, அகரம் சீக்கூரில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 13-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

பெண்களின் இதயங்களை கொள்ளை அடிக்கும் வைர நகைகள்!!

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்..!

அண்ணாமலையார் கோவிலில் ஒரு மணி நேரம் இடைவேளை தரிசனம் செயல்படுத்தப்படுமா?

வங்காள விரிகுடாவில் புதிய காற்று சுழற்சி: தென்மேற்கு பருவமழை தீவிரம்..!!

TAGGED:atmosphericcirculationpressureகனமழைகாற்றழுத்த தாழ்வுவாய்ப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

ரோடு ஷோ வேண்டாம், உயிர் முக்கியம் என்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?