By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
    ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்: இந்திய மாணவர்கள் காயம், தணிக்கையற்ற தாக்குதலுக்கு கண்டனம்
    1 Min Read
    அமெரிக்கா தலையிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
    டிரம்பின் திடீர் எச்சரிக்கை: நான் என்ன செய்வேன் தெரியாது!
    1 Min Read
    வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களுக்கு நடுவில் இனி விளம்பரம்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியாவின் தங்க கையிருப்பு புதிய உச்சம் எட்டியது
    2 Min Read
    விமான விபத்து இழப்பீடு வழங்கலில் குழப்பம்: இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சிக்கல்
    1 Min Read
    குஜராத்தில் கனமழை, வெள்ளம்: 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    அமெரிக்கா மாணவர் விசா விதிமுறையில் புதிய கட்டுப்பாடு: சமூக வலைதள கணக்குகள் அவசியம்
    1 Min Read
    போர்க்களத்தில் இல்லை தீர்வு, பேச்சுவார்த்தை மட்டுமே வழி: குரோஷியாவில் மோடி உரை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
    1 Min Read
    தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்
    1 Min Read
    நரம்பு செல்களை தூண்டி மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கசகசா
    1 Min Read
    குழந்தைகளின் உணவில் கவனம் செலுத்துங்கள் பெற்றோரோ!!!
    1 Min Read
    பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புற்றுநோய் செல்களை அழிக்க ஏலக்காய் உதவும் என்பது தெரியுமா!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > புற்றுநோய் செல்களை அழிக்க ஏலக்காய் உதவும் என்பது தெரியுமா!!!
தமிழகம்

புற்றுநோய் செல்களை அழிக்க ஏலக்காய் உதவும் என்பது தெரியுமா!!!

Nagaraj
Last updated: May 28, 2025 10:57 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஏலக்காயில் உள்ள பாலிபினால் என்ற ஆன்டிஆக்ஸிடன் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ஏலக்காய் டீயை ருசித்து அருந்துவர். மணம் வீசும் ஏலக்காய் டீ உடலுக்கு நன்மையும் பயக்கும். இதன் நன்மைகள் குறித்து காண்போம்.
இதயப் பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஏலக்காய் டீ குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

தலைவலிக்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். தலைவலி உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிக்கலாம் அல்லது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மொன்று சாப்பிட்டால் தலைவலி விரைவில் குணமாகும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பது நல்லது. ஏனெனில் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் நுரையீரலில் ரத்த ஓட்டம் மேம்பட்டு உயர் ரத்த அழுத்தம் குறைய பெரிதும் உதவுகிறது.

செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் குணமடையச் செய்யலாம். மேலும் அஜீரண கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படுவது நீங்கும்.

ஏலக்காயில் பாலிபினால் என்ற ஆன்டிஆக்ஸிடன் உள்ளது. இது நமது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

You Might Also Like

அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்

நரம்பு செல்களை தூண்டி மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கசகசா

குழந்தைகளின் உணவில் கவனம் செலுத்துங்கள் பெற்றோரோ!!!

பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது

TAGGED:blood circulationCancer cellsCardamomdigestive problemshelpsஉதவுகிறதுஏலக்காய்செரிமானப்பிரச்னைபுற்றுநோய் செல்கள்ரத்த ஓட்டம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?