By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வால்பாறை பகுதியில் வெப்பம் அதிகரிப்பு… வன விலங்குகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்க வனத்துறை வேண்டுகோள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > வால்பாறை பகுதியில் வெப்பம் அதிகரிப்பு… வன விலங்குகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்க வனத்துறை வேண்டுகோள்
தமிழகம்

வால்பாறை பகுதியில் வெப்பம் அதிகரிப்பு… வன விலங்குகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்க வனத்துறை வேண்டுகோள்

admin
Last updated: February 21, 2025 3:35 pm
By admin 1 Min Read
Share
SHARE

வால்பாறை: வால்பாறை பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் புல் காய்ந்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் வற்றி வருகிறது. சில ஆறுகள் ஓடைகளாகத் தோன்றுகின்றன. அருவிகளில் தண்ணீர் வரத்து நின்று விட்டது. காங்கிரீவ் அருவி, பிர்லா அருவி, இறைச்சல் பாறை அருவிகளில் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது. சோலையார் அணையும் தண்ணீரின்றி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

அட்டகட்டி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் வன விலங்குகள் தஞ்சம் அடையத் தொடங்கியுள்ளன. இதனால் வால்பாறையை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சிவப்பு நாய், யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் தஞ்சம் அடைந்து வருகின்றன. பொதுவாக, அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, வன விலங்குகள் குட்டிகளைப் பெற்றெடுத்து, உணவு உண்ணப் பழகும் பருவமாகும். இதனால் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்கு குட்டிகளுடன் வரும் சிவப்பு நாய்கள், காட்டு மாடுகள், சிறுத்தைகள், யானைகள் போன்ற வன விலங்குகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு ஒன்றை ஒன்று பாதுகாத்து வருகின்றன.

சமீபத்தில் மானாம்பள்ளியில் யானைகள் சண்டையிட்டு பெண் யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடுமலை, பச்சமலை எஸ்டேட் பகுதிகளில் சிவப்பு நாய்களும், வில்லோனி எஸ்டேட், இஞ்சிப்பாறை மற்றும் செங்குத்து பாறை, குரங்குமுடி எஸ்டேட் பகுதிகளில் கரடி, யானைகளும் முகாமிட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் தென்பட்டால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதிகள் வறண்டு கிடப்பதால், சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுடன் வனப்பகுதிக்குள் நுழையவும், சாலையோரங்களில் சமைக்கவும், புகை பிடிக்கவும் ஆனைமலை புலிகள் காப்பக உயர் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். வனப்பகுதியில் தீ மூட்டுவது குற்றம் என தெரிவித்துள்ள வனத்துறையினர், பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

You Might Also Like

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!

நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!

உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…

கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?

TAGGED:appealsestate areasInformationவால்பாறைவிலங்குகள்வெப்பம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?