By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    செவ்வாய் கிரகத்தில் நீர் எங்கே சென்றது? நாசா ரோவர் அளித்த அதிரடி பதில்!
    1 Min Read
    கைபர் பக்துன்க்வா தற்கொலை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி
    1 Min Read
    ஈரான்–இஸ்ரேல் போர் நிறுத்தம்: தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய மதகுருவின் எச்சரிக்கை
    2 Min Read
    இந்தியாவுடனான மிகப்பெரிய வணிக ஒப்பந்தம்: டிரம்ப் திட்டம் ஜூலையில் உறுதியாகுமா?
    1 Min Read
    பயங்கரவாதத்தை ஆதரித்தால் கிரீன் கார்டு, விசா ரத்து… அமெரிக்கா எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத முகாம்கள் கட்டமைக்கிறது
    1 Min Read
    அரசியலமைப்பின் முகவுரை மாற்றமா? துணை ஜனாதிபதியின் கருத்து கலக்கம்
    1 Min Read
    சர்வதேச விண்வெளி மையத்தில் முதல் இந்தியர்: சுபான்ஷூ சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்
    2 Min Read
    திரிபுராவில் முதல் சைபர் காவல் நிலையம்: நிழல் போர்களை எதிர்க்கும் புதிய முயற்சி
    1 Min Read
    சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற..!
    1 Min Read
    மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை பெற கணவன்- மனைவி தவிர்க்க வேண்டிய வார்த்தைகள்
    1 Min Read
    தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும் மங்குஸ்தான் பழம்
    1 Min Read
    பிரிட்ஜில் வைப்பதால் உணவில் ஏற்படும் மாற்றங்கள்!
    2 Min Read
    ஆரோக்கியமாக வாழ பாகற்காய் ஜூஸ்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விலை உயர்ந்த செல்போனை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > விலை உயர்ந்த செல்போனை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது?
தமிழகம்

விலை உயர்ந்த செல்போனை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது?

Nagaraj
Last updated: December 16, 2024 3:37 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: விலை உயர்ந்த செல்போன்கள் வாங்கி விடுகிறோம். ஆனால் அதை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்று தெரிந்து கொள்வதே இல்லை. உங்களுக்காக சில யோசனைகள்…

ஒரு சில முன்னணி நிறுவனங்களை தவிர அனைத்து மொபைல் நிறுவனங்களும் மொபைல் பாக்சில் சார்ஜர் தருகின்றனர். அது பழுதாகி விட்டாலோ அல்லது சேதமடைந்து விட்டாலோ உடனே அருகிலுள்ள கடைகளில் ஏதோ ஒரு சார்ஜரை வாங்கி பயன்படுத்துகிறோம். இது தவறு.

அது தரமானதா அல்லது சரியாக நமது மொபைலுக்கு பொருந்த கூடியதா என்பதை நாம் யோசிப்பதில்லை. அப்படி செய்யவே கூடாது. உங்கள் மொபைல் எந்த நிறுவனமோ அந்த நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு சார்ஜரை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

பலரும் தங்கள் மொபைலில் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரை பயன்படுத்துவார்கள். ஆனால், அதை விட்டுவிட்டு சிலர் பெயர் தெரியாதோ ஏதேதோ லிங்க் மூலமாக கிடைக்கும் செயலிகளையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவார்கள். இதன் விளைவாக மொபைலில் சுலபமாக வைரஸ் அல்லது ஸ்பைவேர்களை பரவ செய்து மொபைலை ஹேக் செய்ய முடியும்.

பாதுகாப்பில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்தால் உங்கள் அந்தரங்கம் முதல் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரை இன்னொருவரால் திருடமுடியும். உங்கள் மொபைலையும் பாழாக்க முடியும். எனவே அதிகாரப்பூர்வ பிளே ஸ்டோர்கள் வழியாக மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

உங்கள் மொபைல் நிறுவனத்திலிருந்து சில நேரங்களில் புதிய OS அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களுக்கான நினைவூட்டல்கள் வரும். டேட்டா குறைந்து விடும் என்று நினைக்காமல் முழுமையாக உங்கள் மொபைலை அப்டேட் செய்து வைத்து கொள்ளுங்கள்.

அதேபோல் குறிப்பிட்ட செயலிகளை அப்டேட் செய்ய சொல்லி தகவல்கள் வரும்போது அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அப்டேட் செய்யுங்கள்.

சில நேரத்தில் பொது இடங்களுக்கு செல்லும்போது அங்கு கிடைக்கும் இலவச பப்ளிக் wifi நெட்வொர்க்குகளை பயன்படுத்துவோம். ஆனால், அதன் மூலம் ஹாக்கர்கள் சுலபமாக உங்கள் மொபைலை ஹேக் செய்து பயன்படுத்தமுடியும். அப்படி தவிர்க்கமுடியாமல் நீங்கள் பப்ளிக் நெட்வொர்க்கை பயன்படுத்த வேண்டுமென்றால் VPN மூலமாக இணையத்தை பயன்படுத்துங்கள்.

விதவிதமான மொபைல் பேக் கவர்கள் வந்து விட்டன. பலரும் அழகுக்காக அதை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அனைவரும் அவசியம் உங்கள் மொபைல்களை தேவையில்லாத சேதாரங்களிலிருந்து பாதுகாப்பதற்கு மொபைல் கேஸ்களை பயன்படுத்த வேண்டும்.

உங்கள் மொபைல் OSஇன் அமைவுகளை மாற்ற முயல்வது இறுதியில் பிரச்னையில் முடியலாம். இது உங்கள் சிஸ்டமில் மறைந்துள்ள கூடுதலான அமைவுகளை நீங்கள் பயன்படுத்த உதவினாலும் இதனால் மொபைலின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் வரலாம். எனவே அப்படி செய்யும்போது முறையான அனுபவமுள்ள தொழிநுட்ப வல்லுநர்கள் உதவியோடு அல்லது ஆலோசனை பெற்று அதை செய்து கொள்ளுவது நல்லது.

சார்ஜ் போட்டுக் கொண்டே போன் செய்வது, வீடியோக்கள் பார்ப்பது தவறு. இதனால் உங்கள் மொபைல் பழுதாகி வெடிக்கவும் செய்யலாம்.

செல்போன் டெம்பர் கிளாஸ் குறைவான விலையில் கிடைக்கிறது என்று நினைக்காமல் விலை கூடுதலானதை வாங்கி பயன்படுத்துவதே சிறந்தது.

You Might Also Like

உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற..!

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை பெற கணவன்- மனைவி தவிர்க்க வேண்டிய வார்த்தைகள்

தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும் மங்குஸ்தான் பழம்

பிரிட்ஜில் வைப்பதால் உணவில் ஏற்படும் மாற்றங்கள்!

ஆரோக்கியமாக வாழ பாகற்காய் ஜூஸ்!!

TAGGED:appcell phoneChargersPrice Increaseசார்ஜர்கள்செயலிசெல்போன்பயன்பாடுவிலை உயர்வு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
மருத்துவ குறிப்புகள்

புற்றுநோய் தடுப்பு: முன்கூட்டிய கண்டறிதலின் முக்கியத்துவம்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?