By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரான் வெடிச்சத்தங்களால் பதற்றம்: மேற்கு ஆசியா பரபரப்பு நிலை
    1 Min Read
    வாகன வரி உயர்வு மூலம் உற்பத்தி மேம்பாடு நோக்கி அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    மசாசூசெட்ஸில் அதிர்ஷ்டவசமான விமான விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
    “எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம் இது” – ஈரானில் தொடங்கிய தாக்குதல் குறித்து நெதன்யாகு உருக்கம்
    2 Min Read
    டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடக்கும் கலவரம்: அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் என்ன?
    2 Min Read
    அகமதாபாத் விமான விபத்து: மூத்த பத்திரிகையாளர் சுபைர் கருத்து
    2 Min Read
    யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
    1 Min Read
    அகமதாபாத் விமான விபத்து: ஜோதிடர் ஷர்மிஸ்தாவின் அசாதாரண கணிப்பு
    2 Min Read
    லண்டன் புறப்பட்ட உடனே விபத்து: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் நொறுங்கி 241 பேர் உயிரிழப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தாம்பரத்திலிருந்து 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்..!!
    2 Min Read
    மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் உறுதி..!!
    1 Min Read
    வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி திறப்பு..!!
    1 Min Read
    திருமாவளவனுக்கு கிடைத்த எதிர்பாராத கோஷம் – சமூக வலைதளங்களில் வைரல்
    1 Min Read
    முதல்வர் ஸ்டாலின் கேள்வி: மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தின் நிலை என்ன?
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய மேம்பாலம் கட்டுவது தொடர்பான உதயநிதி ஆலோசனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய மேம்பாலம் கட்டுவது தொடர்பான உதயநிதி ஆலோசனை
தமிழகம்

உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய மேம்பாலம் கட்டுவது தொடர்பான உதயநிதி ஆலோசனை

Periyasamy
Last updated: November 16, 2024 10:11 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலம் கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆகிய துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Monsoon Precautionary Measures: Udhayanidhi stalin discuss with officers /  பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உதயநிதி

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் வாலாஜா சாலை சந்திப்பு முதல் கலங்கரை விளக்கம் வரை, புது ஆவடி சாலையில் உள்ள எம்.டி.எச். சாலை பெரியார் சாலை, சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் முதல் அண்ணா சாலை சந்திப்பு, காந்தி மண்டபம் சாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து கோட்டூர்புரம் பாலம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சென்னை சிட்டி சென்டரில் இருந்து காமராஜ் சாலை, கிரீன்வேஸ் சாலை பட்டினப்பாக்கத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரையிலான பேருந்து வழித்தடங்களை விரிவுபடுத்துவது மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவது குறித்து ஆராய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், அடுத்தடுத்த பணிகள் குறித்தும் அறிவுறுத்தினார். கூட்டத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், துறைச் செயலர்கள் காகர்லா உஷா, த.கார்த்திகேயன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நெடுஞ்சாலைத் துறைச் செயலர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

You Might Also Like

தாம்பரத்திலிருந்து 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்..!!

மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் உறுதி..!!

வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி திறப்பு..!!

திருமாவளவனுக்கு கிடைத்த எதிர்பாராத கோஷம் – சமூக வலைதளங்களில் வைரல்

முதல்வர் ஸ்டாலின் கேள்வி: மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தின் நிலை என்ன?

TAGGED:ConsultationinfrastructureUdhayanidhiஅதிகாரிஉதயநிதிகட்டமைப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

விம்பிள்டன் 2025: பரிசுத் தொகை புதிய உயரத்தை எட்டியது

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?