சென்னை : சத்தான உணவான சிக்கனை அளவாக சாப்பிட வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 100 – 120 கிராம் என வாரத்துக்கு 3 நாள்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது.
சிக்கனின் மேல்தோல் நீக்கினால், ஓரளவு கொழுப்பை குறைக்கலாம். சிக்கனின் மார்பு பகுதியில் தான் அதிக புரோட்டீன் உள்ளது. ப்ரைடு டிஷ்களைவிட, வேக வைக்கப்பட்ட டிஷ்கள் நல்லது. வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.
சிக்கனை ஆற்றல் தரும் பவர்ஹவுஸ் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சிக்கன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
*எலும்புகள், தசைகள் வலுப்பெறும் *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதய ஆரோக்கியம் மேம்படும் *மனநிலை சீராகும் *அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்டிராலும், உடல் பருமனும் கூடும். சிக்கனால் சிலருக்கு அலர்ஜி, இன்பெக்ஷன், ஹார்மோன் பிரச்னைகள் ஏற்படலாம். அவர்கள் மட்டும் தவிர்க்கலாம்.
ச