By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வாகனத்தில் இடியாப்பம் விற்பதற்கும் உரிமம் எடுக்கணும்… உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > வாகனத்தில் இடியாப்பம் விற்பதற்கும் உரிமம் எடுக்கணும்… உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
தமிழகம்

வாகனத்தில் இடியாப்பம் விற்பதற்கும் உரிமம் எடுக்கணும்… உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

Nagaraj
Last updated: December 26, 2025 9:25 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: வாகனத்தில் இடியாப்பம் விற்பதற்கும் உரிமம் அவசியம் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை, இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஒலி எழுப்பியவாறு வீடுகளுக்கே வந்து இடியாப்பம், வடைகறி விற்பனை செய்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சிலர், சுகாதாரமற்ற முறையிலும், சரியான முறையில் தயாரிக்காமலும் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தொலைபேசி மூலமாக புகார்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து, பொது மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இடியாப்பம் விற்பனையை ஒழுங்குபடுத்தும் வகையில், தமிழக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் தங்களது விவரங்களை, https://foscos.fssai.gov.in/ என்ற உணவு பாதுகாப்புத் துறை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் சாலையோர வியாபாரிகள் என்ற கணக்கில் வருவதால், அவர்களுக்கு பதிவு உரிம கட்டணம் கிடையாது. அதேநேரம், இடியாப்பம் தயாரிப்பாளர் களுக்கு, ‘விற்று கொள்முதல்’ அடிப்படையில் பதிவு உரிமத்துக்கான கட்டணம் இருக்கும்.

ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை விற்பனை நடைபெற்றால், ரூ.3,000 வரை உரிமம் கட்டணம் இருக்கும். அதற்கு குறைவாக விற்பனை நடந்தால், ஆண்டுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும். இதனை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.

இடியாப்பம் தயாரிப்பவர்கள், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் தயாரிக்க வேண்டும். அதேபோல், இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் காய்ச்சல், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், விற்பனையில் ஈடுபடக்கூடாது. ஜனவரி மாதம் முதல் இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You Might Also Like

பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்

வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியுங்களா?

TAGGED:HealthIdiyappamInspectionLicenseoperationSalesVehiclesஆய்வுஇடியாப்பம்உரிமம்சுகாதாரம்நடவடிக்கைவாகனங்கள்விற்பனை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?