By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிஹார் மாநிலத்தின் மகள் டிரினிடாட் பிரதமர் கம்லா பெர்ஷத் குறித்து பிரதமர் மோடி புகழாரம்
    2 Min Read
    அமெரிக்க சுதந்திர தினத்தில் டிரம்ப் வரிச் சலுகை மசோதாவுக்கு கையெழுத்து
    1 Min Read
    நைல் நதியை மையமாகக் கொண்டு எத்தியோப்பியாவின் மாபெரும் அணை திட்டம் நிறைவு
    1 Min Read
    இத்தாலியில் கேஸ் நிலைய வெடிப்பு: 50க்கும் மேற்பட்டோர் காயம், ரோமில் பரபரப்பு
    1 Min Read
    அமெரிக்காவில் ‘பெரிய அழகான வரி’ மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பழைய வாகனத் தடைக்கு எதிராக வழக்கு: டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
    1 Min Read
    ஒடிசா மாநகராட்சி அலுவலகத்தில் தாக்குதல்: பாஜக மாநில தலைவர் கைது
    1 Min Read
    பயங்கரவாதத்திற்கு இடமில்லை: டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லிமென்டில் மோடி உரை
    1 Min Read
    வர்த்தக ஒப்பந்தத்திற்கான டிரம்பின் காலக்கெடுவிற்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி விமர்சனம்
    1 Min Read
    டிரம்ப் விதித்த காலக்கெடுவை மோடி ஏற்றுக்கொள்வார்: ராகுல் காந்தி விமர்சனம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியாவில் இருந்து கண்ணால் பார்க்கக்கூடிய நாட்கள் – நேரம் மற்றும் இடங்கள்
    2 Min Read
    திருவண்ணாமலை ரயில் நிலையம் முனையமாக மாறும் திட்டம் – பக்தர்களுக்கு வரவேற்கத்தக்க செய்தி
    1 Min Read
    மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7 அரசு விடுமுறை என்கிற தகவல் தவறு: தமிழக அரசு விளக்கம்
    1 Min Read
    சென்னை புழல் சிறையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா – ஜாமீனுக்காக உயர்நீதிமன்றம் நாடல்
    2 Min Read
    தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர அழைப்பு – கலெக்டர் அறிவிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 9ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > 9ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு
தமிழகம்

9ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு

Nagaraj
Last updated: December 7, 2024 5:36 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

11-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

12-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

13-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

You Might Also Like

சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியாவில் இருந்து கண்ணால் பார்க்கக்கூடிய நாட்கள் – நேரம் மற்றும் இடங்கள்

திருவண்ணாமலை ரயில் நிலையம் முனையமாக மாறும் திட்டம் – பக்தர்களுக்கு வரவேற்கத்தக்க செய்தி

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7 அரசு விடுமுறை என்கிற தகவல் தவறு: தமிழக அரசு விளக்கம்

சென்னை புழல் சிறையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா – ஜாமீனுக்காக உயர்நீதிமன்றம் நாடல்

தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர அழைப்பு – கலெக்டர் அறிவிப்பு

TAGGED:13th13ம் தேதிHeavy RainMadurainotificationTenkasiVirudhunagarஅறிவிப்புகனமழைதென்காசிமதுரைவிருதுநகர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியாவில் இருந்து கண்ணால் பார்க்கக்கூடிய நாட்கள் – நேரம் மற்றும் இடங்கள்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?