தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டியில் உள்ள ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி குழுமங்களின் செயலர் பிறந்தநாள் விழா மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஆகியோரின் பாட்டு மற்றும் கவிதையுடன் கொண்டாடப்பட்டது. சென்னை லூகாஸ் டிவிஎஸ் மூலமாக வளாக கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு நேர்காணல் பணி நியமன ஆணை
புதுப்பட்டியில் உள்ள ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி குழுமங்களின் செயலர் பிறந்தநாள் விழா மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஆகியோரின் பாட்டு மற்றும் கவிதையுடன் கொண்டாடப்பட்டது. சென்னை லூகாஸ் டிவிஎஸ் மூலமாக வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரம்யா சத்தியநாதன் பணி ஆணைகளை வழங்கினார்.