தேர்வறையில் இடமில்லை… மொட்டைமாடியில் உட்கார்ந்து எழுதிய மாணவர்கள்
பீகார்: பீகாரில் தேர்வு அறையில் இடமில்லாததால் தரையில் அமர்ந்து மாணவர்கள் தேர்வு எழுதிய வீடியோ வைரலானது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் கல்லூரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பீகாரில்...