By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இந்திய தாக்குதலால் துடைத்தெறியப்பட்ட பாகிஸ்தான் – சீனா மீது நம்பிக்கை இழந்ததால் துருக்கியை நாடும் நிலை
    2 Min Read
    மலேசியாவில் இந்தியா நடத்திய நிகழ்ச்சிகளை தடுக்க பாகிஸ்தான் முயற்சி – ஆனால் மலேசியாவின் உறுதியான மறுப்பு
    2 Min Read
    பயங்கரவாத எதிர்ப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு மலேசியா ஆதரவு..!!
    1 Min Read
    பாகிஸ்தானின் முக்கிய விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்றி விட்டதா? – பரபரப்பில் நூர் கான் விமான தளம்
    2 Min Read
    வேகமாக வறண்டு வரும் அணைகள்: பயிர் விதைப்பு நெருக்கடியில் பாகிஸ்தான்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    லடாக் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவு..!!
    1 Min Read
    ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய ட்ரோன்களை எவ்வாறு பயன்படுத்துவது?
    1 Min Read
    விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: பிரதமர் நம்பிக்கை
    2 Min Read
    இந்தியாவின் சிறந்த லைஃப்டைம் ஃப்ரீ கிரெடிட் கார்டுகள் – நன்கு தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
    2 Min Read
    இந்தியாவின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த MRF நிறுவனம்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மாம்பழ விலை வீழ்ச்சி: அரசே விலையை நிர்ணயிக்க அன்புமணி வலியுறுத்தல்
    3 Min Read
    இன்று பிளஸ் 2 விடைத்தாள் நகல் வெளியீடு: மறு எண்ணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம்
    1 Min Read
    பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மனைவியின் பெயரைச் சேர்க்க, நீக்க எளிய முறை அறிமுகம்..!!
    1 Min Read
    காலாவதியான மருந்துகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த உத்தரவு..!!!
    1 Min Read
    ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பயணம்: கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்
தமிழகம்

அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்

Nagaraj
Last updated: March 22, 2025 7:15 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததா? என்றால் நிச்சயம் இல்லை. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது.

உடலுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் சில நேரங்களில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். தொடைப்பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப்படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. சரி, இப்போது பயிற்சிக்குப் போகலாம்.

  • பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.
  • கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி இருக்கட்டும். அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்தவண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும்.
  • இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்றவும். பின்னர் அடுத்த 60 வினாடிகள் அதே போல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும்.
  • இதுபோல் மாறி மாறி ஆறுமுறை செய்யவும். இந்தப் பயிற்சி செய்யும்போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அதே நிலையில் நின்றவாறு, வலது பக்க இடுப்பை எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் முன்னோக்கித் தள்ளவும். அதே நிலையில் இருந்தவாறு, இடுப்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுழற்றவும். சுற்றி முடித்தவுடன், மறுபடியும் நேராக நின்று கொள்ளவும்.

You Might Also Like

மாம்பழ விலை வீழ்ச்சி: அரசே விலையை நிர்ணயிக்க அன்புமணி வலியுறுத்தல்

இன்று பிளஸ் 2 விடைத்தாள் நகல் வெளியீடு: மறு எண்ணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம்

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மனைவியின் பெயரைச் சேர்க்க, நீக்க எளிய முறை அறிமுகம்..!!

காலாவதியான மருந்துகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த உத்தரவு..!!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பயணம்: கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

TAGGED:distanceExercisefleshreductionRight side waistஉடற்பயிற்சிகுறைப்புசதைதூரம்வலது பக்க இடுப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
வர்த்தகம்

தங்கத்தின் விலை உயர்வு..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?