By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு… 2 சிறுவர்கள் பலி
    0 Min Read
    பூனையை கடைசிவரைக்கும் பார்த்து கொண்டால் முழு சொத்து… சீனா முதியவர் அறிவிப்பு
    1 Min Read
    மனைவிகளை சுமந்து செல்லும் போட்டியில் பங்கேற்ற கணவன்மார்கள்
    0 Min Read
    டிரம்புடன் மோதல்களுக்கு மத்தியில் புதிய கட்சியைத் தொடங்கிய எலோன் மஸ்க்
    3 Min Read
    மாலியில் கடத்தப்பட்ட இந்தியர்: ஒடிசாவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என உறுதி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரயில் பயணிகளுக்கான இலவச சேவைகள் மற்றும் உரிமைகள்
    1 Min Read
    உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக இடஒதுக்கீடு நடைமுறை
    1 Min Read
    பீஹார் குற்றத் தலைநகராக மாறிவிட்டது – ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டு
    1 Min Read
    ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரசூட் அரசு பங்களாவை காலி செய்ய மறுத்த விவகாரம்
    1 Min Read
    பீகார் நாட்டின் குற்றத் தலைநகராக மாற்றப்பட்டுள்ளது: ராகுல் குற்றச்சாட்டு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெற சௌசௌ சாப்பிடுங்க..!
    1 Min Read
    அஜித்குமாரின் சகோதரர் நவீன் மருத்துவமனையில் அனுமதி?
    0 Min Read
    கால்விரல் நகங்களை பராமரிப்பது குறித்து தெரிந்து கொள்வோம்
    1 Min Read
    விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவித்த தவெக: அரசியல் நகர்வின் தாக்கங்கள்
    2 Min Read
    ரிதன்யா தற்கொலை வழக்கில் சிக்கி வரும் உண்மைகள்: முன்னாள் ஐஜி பொன்மாணிக்க வேல் வெளியிட்ட தகவல்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!
தமிழகம்

பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!

Nagaraj
Last updated: June 10, 2025 6:44 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: பெண்கள் எவ்வளவு மகிழ்ச்சியான திருமண வாழ்வை அனுபவித்தாலும் சில ரகசியங்களை ஒருபோதும் தங்கள் கணவரிடம் கூறமாட்டார்கள் இதுகுறித்து பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதிவில் பெண்கள் கணவரிடம் இருந்து முற்றிலும் மறைக்கும் விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். இந்திய பெண்கள் தங்கள் கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியம் கடந்த கால உறவுகள். கணவர்கள் அனைவருக்கும் இதனை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். ஆனால் பெண்கள் இந்த தலைப்பு வரும்போதெல்லாம் அதனை வேறு விஷயம் கொண்டு திசைதிருப்பி விடுவதாக கூறுகிறார்கள்.

சிலகாலம் வாழ்ந்த பிறகு கடந்த கால உறவுகளை பற்றி கூறுவது தங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதாக பெண்கள் கூறுகிறார்கள்.

அனைத்து பெண்களுக்குமே என்னதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தாலும் தங்கள் கணவரை தங்களின் முன்னால் காதலனுடன் ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் இருக்கும். இது அவர்களின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று அவர்கள் அறிந்தாலும் அவர்கள் இதனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதனை ஒருபோதும் அவர்கள் தங்கள் கணவரிடம் தெரிவிக்க மாட்டார்கள்.

திருமணமான அனைத்து பெண்களுக்குமே கணவரின் அம்மாவோடு நிச்சயம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்கள் மாமியாரின் மீது கோபம் இருந்தாலும் அதனை மறைத்து ஒரே குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்வது போல நடிக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் தங்களின் இந்த பிரச்சினையை கணவரிடம் மறைக்கத்தான் முயற்சி செய்கிறார்கள்.

வேலைக்குச் செல்வது என்பது அனைத்து பெண்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பராமரிக்கவும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கேரியரை இழக்கிறார்கள். இதனால் அவர்கள் மனதளவில் வருந்தினாலும் குடும்பத்திற்காக அதனை வெளிக்காட்டுவதில்லை. ஆனால் அவர்களின் வீட்டு வேலைக்கான பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்காதபோது அவர்கள் தவறான முடிவெடுத்து விட்டமோ என்று நினைக்கத் தொடங்குவார்கள். ஆனால் அதனை கணவரிடம் இருந்து மறைத்து விடுகிறார்கள்.

You Might Also Like

பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெற சௌசௌ சாப்பிடுங்க..!

அஜித்குமாரின் சகோதரர் நவீன் மருத்துவமனையில் அனுமதி?

மனைவிகளை சுமந்து செல்லும் போட்டியில் பங்கேற்ற கணவன்மார்கள்

கால்விரல் நகங்களை பராமரிப்பது குறித்து தெரிந்து கொள்வோம்

விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவித்த தவெக: அரசியல் நகர்வின் தாக்கங்கள்

TAGGED:Husbandmarried lifePastSecretwomenகடந்த காலம்கணவர்பெண்கள்ரகசியம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

சினிமாவை வென்ற உண்மை பேச்சு: கலையரசன் உணர்ச்சி வெளிப்பாடு

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?