By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
    ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்: இந்திய மாணவர்கள் காயம், தணிக்கையற்ற தாக்குதலுக்கு கண்டனம்
    1 Min Read
    அமெரிக்கா தலையிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
    டிரம்பின் திடீர் எச்சரிக்கை: நான் என்ன செய்வேன் தெரியாது!
    1 Min Read
    வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களுக்கு நடுவில் இனி விளம்பரம்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியாவின் தங்க கையிருப்பு புதிய உச்சம் எட்டியது
    2 Min Read
    விமான விபத்து இழப்பீடு வழங்கலில் குழப்பம்: இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சிக்கல்
    1 Min Read
    குஜராத்தில் கனமழை, வெள்ளம்: 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    அமெரிக்கா மாணவர் விசா விதிமுறையில் புதிய கட்டுப்பாடு: சமூக வலைதள கணக்குகள் அவசியம்
    1 Min Read
    போர்க்களத்தில் இல்லை தீர்வு, பேச்சுவார்த்தை மட்டுமே வழி: குரோஷியாவில் மோடி உரை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது
    1 Min Read
    அதிமுக கூட்டணியில் இடமில்லை, பாஜகவால் தான் தடையென திருமாவளவன் பேட்டி
    1 Min Read
    தொழில்துறையில் தமிழ்நாடு பின் தங்கியதாக கூறினாரா பிடிஆர்? அன்புமணிக்கு பதிலடி
    1 Min Read
    பாமகவில் உள்ளுள் போராட்டம் தீவிரம் – ராமதாஸ், அன்புமணி இடையே பெரும் மோதல்
    2 Min Read
    ஊக்க ஊதிய உயர்வு திரும்பப்பெறும் அரசு உத்தரவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழகம்

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

Periyasamy
Last updated: March 20, 2025 2:45 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்; மார்ச் 18, 2025 அன்று மூன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் உட்பட 110 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளேன். கடந்த மூன்று மாதங்களில் 10 முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சீன அரசு ஈடுபட்டுள்ளதாக இலங்கைத் தமிழர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் தலையீடு மேலும் பதற்றத்தை உருவாக்கும் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பும். தினக்கூலி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் எந்த அழுத்தமும் இன்றி தமிழக மீனவர்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

குபேரா படம் ரிலீஸுக்கு முன் டிக்கெட் புக்கிங் சர்ச்சை

பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது

அதிமுக கூட்டணியில் இடமில்லை, பாஜகவால் தான் தடையென திருமாவளவன் பேட்டி

தொழில்துறையில் தமிழ்நாடு பின் தங்கியதாக கூறினாரா பிடிஆர்? அன்புமணிக்கு பதிலடி

பாமகவில் உள்ளுள் போராட்டம் தீவிரம் – ராமதாஸ், அன்புமணி இடையே பெரும் மோதல்

TAGGED:fishermenimmediatereleaseஇலங்கை கடற்படைநடவடிக்கை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை இருந்தது உண்மை என பேச்சு : நடிகை வரலட்சுமி

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?