By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தாய்லாந்து புத்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மா உருவம்
    1 Min Read
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
    மினாப் பள்ளி தாக்குதல், ஒரு போர்க்குற்றம்: ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!
    1 Min Read
    தோல் சுருக்கங்களை சரி செய்ய இதை முயற்சி செய்யுங்கள்!
    1 Min Read
    வாய்வு தொல்லையிலிருந்து விடுபட பூண்டு பால் அருந்துங்கள்!!
    1 Min Read
    சமையலுக்கு மண்பாண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!!
    1 Min Read
    முகம் உடனடியாக புதுப்பொலிவு பெற சில இயற்கை குறிப்புகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தோல் சுருக்கங்களை சரி செய்ய இதை முயற்சி செய்யுங்கள்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தோல் சுருக்கங்களை சரி செய்ய இதை முயற்சி செய்யுங்கள்!
தமிழகம்

தோல் சுருக்கங்களை சரி செய்ய இதை முயற்சி செய்யுங்கள்!

Nagaraj
Last updated: April 3, 2026 7:25 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

உணவு பழக்கவழக்கத்தினாலும் சுற்றுசூழலினாலும் நம் சருமம் மிக வேகமாக சிறுவயதிலேயே சுருங்கி வயதானவர்கள் போல் காட்சியளிக்கிறது. இவ்வாறு நம் முகத்திலும், கை கால்களிலும் உள்ள தோல் சுருக்கங்களை சரி செய்து, சருமம் பொலிவு பெற ஒரு எளிய வழிமுறையை காண்போம்.

தேவையான பொருட்கள்
ஆலிவ் ஆயில்
கற்றாழை
சர்க்கரை
தேன்
கிரீன் டீ

எப்படி உபயோகிப்பது?
ஒரு சிறு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக்கொண்டு அதில் கற்றாழை ஜெல்லை சிறிது இட்டு ஒரு தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணையை ஊற்றி மூன்றையும் நன்கு கலக்கவும். நன்கு கலந்தபின் முகத்தில் தடவி 4 முதல் 5 நிமிடம் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து ஒரு காட்டன் துணியை நீரில் நனைத்து முகத்தை துடைக்கவும். முகத்தை சோப்பு வைத்து கழுவுதல் கூடாது. முகத்தை துடைத்தபின் உங்கள் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றதை உங்களால் உணர முடியும்.

பின்பு, கிரீன் டீ-பையை கட் செய்து ஒரு கிண்ணத்தில் போடவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி நன்கு கலக்கவும். கலந்த கலவையை எடுத்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இதிலிருக்கும் கிரீன் டீ தூள்கள் முகத்தை மசாஜ் செய்யும்போது சருமத்திற்கு ஆக்ஸிஜனை கொடுக்கும்.

நாம் தேன் கலந்திருப்பதால் முகம் உலராது. எனவே 30 நிமிடம் கழித்து துணியை நீரில் நனைத்து முகத்தை துடைக்கவும். அல்லது சோப்பு இல்லாமல் முகத்தை சுத்தம் செய்யவும். இப்போது, உங்கள் சருமம் மாற்றம் பெற்றிருப்பதையும் பொலிவடைந்து இருப்பதையும் மேலும் சருமத்திலிருந்த வறட்சி மற்றும் சுருக்கம் மறைந்திருப்பதையும் உங்களால் காண இயலும்.

இதை வாரம் 2 முறை 2 வாரங்கள் செய்ய, உங்கள் சருமம் சுருக்கம் இல்லாமல் ஆரோக்கியத்துடனும் பொலிவுடனும் இருக்கலாம்.

You Might Also Like

பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!

வாய்வு தொல்லையிலிருந்து விடுபட பூண்டு பால் அருந்துங்கள்!!

சமையலுக்கு மண்பாண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!!

முகம் உடனடியாக புதுப்பொலிவு பெற சில இயற்கை குறிப்புகள்!

ஹேண்ட்ஸம்மாக வலம் வர ஆண்களுக்கான சில டிப்ஸ்!

TAGGED:cactusHoneyolive oilsugarwrinklesஆலிவ் ஆயில்கற்றாழைசர்க்கரைதோல் சுருக்கம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?