சென்னை: விசைப்படகுகளை இயக்க தடை விதிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?
சமீபத்தில், கடற்கரையில் 350க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் ஆமைகள் இறக்க வாய்ப்புள்ளப்பதாக வல்லுநர்கள் குழு எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
இன்று நடைபெற்ற விசாரணையில், ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதிக்க தமிழ்நாடு அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.