சென்னை: மெட்ரோ ரயில் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் மயிலாப்பூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது.
1981 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த பிளமிங் என்ற எந்திரம் திருமயிலையில் பணியை முடித்து வெளியேறியது.