May 19, 2024

கழுகுமலை அருகே ஆலயம் பிரதிஷ்டை விழா

கழுகு மலை,

கழுகுமலை-திருவேங்கடம் சாலையில் வடக்கு அய்வாய்புலிப்பட்டி கிராமத்தில் பெரக ஐ.பி.ஏ. சபையின் புதிய தேவாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐபிஏ நிறுவன தலைவர் டேவிட் பிரகாசம் புதிய கோவிலை திறந்து வைத்து அபிஷேக செய்தி வழங்கினார். நிர்வாகிகள் ஜான்பால்ராஜ், ஆசீர்வாத் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட மத்திய போதகர் ஜோஷ்வா நித்தியராஜ், நெல்லை மாவட்ட மத்திய போதகர் பிரவீன்குமார் மற்றும் போதகர்கள் செல்வரத்தினம், ஹென்றி ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு நற்செய்தி வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!