மும்பை: மும்பையில் இன்றைய பங்கு சந்தை உயர்வுடன் தொடங்கியது.
இந்திய பங்குச்சந்தை இன்று (பிப்.4) உயர்வுடன் தொடங்கியது. வர்த்தக நேர தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 532.26 புள்ளிகள் உயர்ந்து 77,719 ஆகவும் தொடங்கியுள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148.90 புள்ளிகள் அதிகரித்து 23,509.90 ஆகவும் . Castrol, NLC India ஆகிய பங்குகள் உயர்விலும், Power Grid, Tata Chem பங்குகள் சரிவிலும் வர்த்தகமாகிறது.