May 10, 2024

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

இன்று திருநள்ளாறு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

உப்பிலியப்பன் பராமரிப்பில் ஸ்ரீநிவாச பெருமாள் சிறப்பு ஸ்த்ரவர திருமஞ்சன சேவை.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம் சோபகிருத வருடம், வைகாசி-27 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சப்தமி மாலை 6.09 வரை அஷ்டமி

நட்சத்திரம்: சதயம் இரவு 7.40 வரை பின்பு பூரட்டாதி

யோகம்: அமிர்தம், மரண யோகம்

ராகு காலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: காலை 1 மணி முதல் 10.30 மணி வரை.

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை

சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம் 

இன்றைய ராசிபலன் 

மேஷம்-புகழ்

ரிஷபம்-திறமை

மிதுனம்-லாபம்

கடகம்-வெற்றி

சிம்மம்-கருணை

கன்னி-குழப்பம்

துலாம்- பணிவு

விருச்சிகம்- தனுசு

மகரம்- மகிழ்ச்சி

கும்பம்- உயர்வு

மீனம்- பாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!