By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேலைக் கண்டிக்கும் விவாதத்தில் இந்தியா புறக்கணிப்பு..!!
    1 Min Read
    ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்களிடம் எதிர்ப்பு
    1 Min Read
    ஈரான் – இஸ்ரேல் இடையேயான பதற்றம் தீவிரம் அடைகிறது
    1 Min Read
    அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடணும்… ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தளபதி அமீர் அலி கொல்லப்பட்டதாக தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குஜராத் விமான விபத்தில் நடந்தது என்ன? போக்குவரத்துத் துறை விளக்கம்
    2 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் அடக்கத்திற்காக உருவாகும் சவப்பெட்டிகள்..!!
    1 Min Read
    இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்கவில்லை
    1 Min Read
    விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்
    1 Min Read
    அஜித் தோவல் கவர்னராகும் வாய்ப்பு அதிகம்?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழ்நாடு முழுவதும் பணிமூப்பு பட்டியல் எப்போது வெளியிடப்படும்? காவல் அதிகாரி காத்திருப்பு..!!
    4 Min Read
    இன்று குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பொது முதற்கட்டத் தேர்வு..!!
    1 Min Read
    திருச்சியில் திருமாவளவனின் உறுதியான பேச்சு
    1 Min Read
    மத்திய திட்டங்களைப் பற்றி ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை இடையே வாக்குவாதம்
    1 Min Read
    பழங்குடியின மாணவிக்கு வீடு, லேப்டாப் வழங்கி பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எலான் மஸ்கின் பதிவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எலான் மஸ்கின் பதிவு
உலகம்

அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எலான் மஸ்கின் பதிவு

Nagaraj
Last updated: December 7, 2024 2:05 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

டெக்ஸ்சாஸ்: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த கருத்து கடும் சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.

உலகின் பிரபலமான தொழிலதிபரும்,எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க், தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்ல கூடியவர். அவர் இரு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என்று ஜோதிடம் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டிய எலான் மஸ்க் மரியோ நாவ்பால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் எலான் மஸ்க் கூறியிருக்கும் இந்த தகவல், பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக மரியோ நாவ்பால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த பல பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது பெரிய அளவில் சரிந்துவந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது வரலாற்றில் எங்கும் இல்லாத அளவுக்கு 0.97 ஆக குறைந்துள்ளது. இது 1.0க்கும் குறைவாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது முதல் முறையாகும். அதாவது, ஒரு பெண் ஒன்றுக்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்பதாகிறது.

இதனால் சிங்கப்பூரில் வயதானவர்கள் மிக அதிகம் இருப்பர், தொழிலாளர்கள் வீதம் குறைவாக இருக்கும், மனித வளம் குறைந்துவிடும். தொழிற்சாலை முதல் உணவு வினியோகம் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்படும் என்று மரியோ நாவ்பால் பதிவிட்டிருந்தார். ஒரு பெண் தனது முதல் குழந்தையை பெறும் வயதான 25 -34 வரை பெரும்பாலும் திருமணமாகாமல் இருப்பதால், 20 வயதில் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

இஸ்ரேலைக் கண்டிக்கும் விவாதத்தில் இந்தியா புறக்கணிப்பு..!!

ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்களிடம் எதிர்ப்பு

ஈரான் – இஸ்ரேல் இடையேயான பதற்றம் தீவிரம் அடைகிறது

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடணும்… ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தளபதி அமீர் அலி கொல்லப்பட்டதாக தகவல்

TAGGED:childbirthElon MuskExtinctionSevere Traumasingaporeஅழிந்துவிடும்எலான் மஸ்க்கடும் அதிர்ச்சிகுழந்தை பிறப்புசிங்கப்பூர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் பணிமூப்பு பட்டியல் எப்போது வெளியிடப்படும்? காவல் அதிகாரி காத்திருப்பு..!!

By Periyasamy 4 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?