இலங்கை : இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள காலி முகத்திடல் பூங்காவில் கொழும்பு சர்வதேச பட்டம் விடும் விழா நடைபெற்றது. 25 நாடுகளிலிருந்து 55-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதில் வண்ணமயமான நூற்றுக்கும் மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
வண்ணமயமான பட்டங்கள் வானில் பறப்பதை பார்ப்பதற்காக பொதுமக்கள் ஒன்று கணக்கை திறந்தனர். பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் பலவகையான கட்டங்களை வானில் பறக்கவிட்டு மக்களை மகிழ்வித்தனர்.