கனடா: கனடாவின் டொராண்டோவில் 80 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
கனடாவின் டொராண்டோ (Toronto) ஏர்போர்ட்டில் 80 பயணிகளுடன் பற்றி எரிந்த பதைபதைக்க வைக்கும் காட்சி இது. டெல்டா ஏர்லைனுக்கு சொந்தமான 4819 ரக சிறிய விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து நேரிட்டது.
இதில், 15 பேர் படுகாயமடைந்த நிலையில், அதில் மூவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.