By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்களிடம் எதிர்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்களிடம் எதிர்ப்பு
உலகம்

ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்களிடம் எதிர்ப்பு

admin
Last updated: June 15, 2025 9:25 am
By admin 1 Min Read
Share
SHARE

உலகின் மூன்றாவது பெரிய கோடீஸ்வரராக திகழும் ‘அமேசான்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், தனது புதிய திருமணத்தை வெனிஸ் நகரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார். இவர் கடந்த 1993ல் மெக்கன்ஸி ஸ்காட்டை திருமணம் செய்தார், அவருடன் நான்கு குழந்தைகளும் உள்ளனர். ஆனால், இந்த திருமணம் 2019ல் முடிவுக்கு வந்தது. அப்போது, அமேசானில் இருக்கும் அவரது பங்குகளில் 4% பங்குகளை ஸ்காட்டுக்கு பிரித்து வழங்கினார். இதுவே உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக அமைந்தது.

ஜெப் பெசோஸ் தற்போது முன்னாள் ‘டிவி’ நிருபரான லாரன் சான்செஸை காதலிக்கிறார். இவரும் முன்பே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், இருவரின் திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சி 100 கோடி ரூபாய் செலவில், மிகப்பெரிய ஆடம்பரத்துடன் நடைபெற உள்ளது. வெனிஸ் நகரின் அனைத்து நட்சத்திர விடுதிகளும், படகு டாக்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகள் வெனிஸ் மக்களில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளன. அவர்கள் கூறுகையில், இதுபோன்ற கோடீஸ்வரர்களின் திருமணங்கள், நகரில் வாழும் பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன. விலைவாசி அதிகரிக்கின்றது, சுற்றுலா தொழிலுக்கு ஏற்படும் மாறுபாடுகள் அவர்களின் இயல்பு வாழ்வை குழப்புகிறது எனக் கூறியுள்ளனர். வெனிஸ் போன்ற இடங்களில், பொதுமக்களின் வாழ்க்கையை மதிக்காமல், பணத்தின் ஆட்சியை நிகழ்த்தும் முயற்சிகளுக்கு இது ஒரு உதாரணம் எனவும் தெரிவித்தனர்.

இதற்காக ‘பெசோசுக்கு இடமில்லை’, ‘வெனிஸ் விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகங்களுடன் பலர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களிலும் இதுபற்றி தீவிர விமர்சனங்கள் எழுந்துள்ளன. பணக்காரர்கள் இச்சமூகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய அதிகாரம் பெற்றவர்களாக மாறியுள்ளனர் என, மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

You Might Also Like

ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!

வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்

சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு

பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு

TAGGED:amazonmarriagepeopleஅமேசான்திருமணம்ஜெப் பெசோஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?